English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
institution "அமைப்பு
நிறுவனம்" "History" "வரலாறு"
institution "தொடுத்தல்
தொடர்தல்
institution "நிலையம்
பொதுஅமைப்பு" "Administrat" "ஆட்சியியல்"
institution "நிறுவனம்
நிலையம்" "Banking" "வங்கியியல்"
institutional apparatus
நிறுவனசார் ஆய்வுக்கருவிகள்
institutional approach
நிறுவனசார் அணுகுமுறை
institutional communication
நிறுவனசார் தொடர்பாடல்
institutional racism
நிறுவனசார் இனவாதம்
institutional racism "நிறுவன இனக்கொள்கை
நிறுவன இனவாதம்" "Politics" "அரசியல்"
institutional relations
நிறுவன உறவுகள்
institutional surveillance
நிறுவனசார் மேற்பார்வை
institutional technologies
நிறுவனசார் தொழில்நுட்பங்கள்
institutionalists in journalism
பத்திரிகைத்தொழிலில் வாழ்வியல்வாத திசையமைவு
institutionalization
நிறுவனமயமாக்கல்
institutionalization
நிறுவனமயமாக்கம்
instruct (v)
அறிவுறுத்து
instruction
அறிவூட்டல்
instruction "அறிவுரை
கற்பித்தல்
instruction "கட்டளை
ஆணை
instruction load
போதனைச் சுமை
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.