English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
tracings
நில வரைபடம்
tracings
சுவடு வரைவுகள்
track "ஊர்தடம்
தடம்" "Geology" "புவியியல்"
track "செல்வழி
தடம்" "History" "வரலாறு"
track "வழித்தடம்
செல்வழி
tracking
ஒலிப்பாதை
tracking and data-relay satellite - (t "தடங்கண்காணிப்பு
தரவுத்தொடர்புச் செயற்கைக்கோள்" "Astronomy" "வானியல்"
tracking shot
ஒலிப்பாதை எடுப்பு
tracking studies
ஒலிப்பாதை ஆய்வுகள்
tract "நிலப்பரப்பு வெளி
துண்டுவெளியீடு" "History" "வரலாறு"
traction "இழுத்தல்
பிதுக்கம்" "General Med" "மருத்துவவியல்"
traction "இழுத்து நடத்தல்
இழுவிசை" "Agriculture" "வேளாண்மையியல்"
traction "இழுப்பு
தசைச் சுரிப்பு" "Home Scienc" "மனையியல்"
tractor
🚜 டிராக்டர்
tractor "இழுபொறி
இழுவைப்பொறி" "Agriculture" "வேளாண்மையியல்"
tractor "உழும் எந்திரம்
ஏருந்து" "History" "வரலாறு"
trade
🤝 வர்த்தகம்
trade "பண்டமாற்று
வணிகம்
trade "வணிகம்
தொழில்
trade advertisement
வணிக விளம்பரம்
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.