English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
minuet
இருவர் நடனவகை
minus
சய
minus balance "கழிவு இருப்பு
எதிர்மறை இருப்பு
minus debit "கழிவுப் பற்று
எதிர்பற்று" "Banking" "வங்கியியல்"
minute
⏲️ நிமிடம்
minute "சரி நுட்பமான
நிகழ்ச்சிக் குறிப்பு" "Home Scienc" "மனையியல்"
minute (a)
அற்ப
minute book
நிகழ்ச்சிக் குறிப்பேடு
minute book
நிகழ்வுக் குறிப்பேடு
minute book "நிகழ்வுக் குறிப்பேடு
கூட்ட நடவடிக்கைக் குறிப்பேடு" "Administrat" "ஆட்சியியல்"
minute of dissent
உடன்படாக் குறிப்பு
minute of dissent "உடன்படாக் குறிப்பு
முரண்குறிப்பு" "Administrat" "ஆட்சியியல்"
minute papers
நிகழ்ச்சிக் குறிப்புகள்
minutes
பிரமாணக் குறிப்புகள்
minutes
கூட்டறிக்கை
minutes "நிகழ்ச்சிப் பதிவுகள்
மணித்துளிகள்" "Home Scienc" "மனையியல்"
minutes circulation book
கூட்டநடவடிக்கை சுற்றுக்குறிப்பேடு
minutes on Pensions
ஓய்வூதியக் குறிப்பு
minutes on pensions
ஓய்வூதிய விளக்கப் பிரமாணம்
miocene "புத்துயிரூழியின் மூன்றாம் காலம்
மயோசீன் காலம்" "Biology" "உயிரியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.