English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
signifier
குறித்துக்காட்டுதல்
silage "ஊறுகாய்புல்
பதனப்பசுந்தீவனம்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
silcrete "மணல்
சரளைத் திரள்" "Geology" "புவியியல்"
silence
நிசப்தம்
silence please
தயவுசெய்து அமைதி காக்கவும்
silencer "புகைக்கூண்டு
ஒலித்தணிப்பி" "Agriculture" "வேளாண்மையியல்"
silent
அமைதியாக
silent "அமைதி
ஒலியற்ற" "Chemistry" "வேதியியல்"
silent film
ஊமைத் திரைப்படம்
silent partner "பொறுப்பேற்கா கூட்டாளி
அமைதிக் கூட்டாளி" "Banking" "வங்கியியல்"
silent reading
மௌன வாசிப்பு
silhouette "உடைப் படிமம்
நிழற்சாயல்" "Home Scienc" "மனையியல்"
silicomanganese "சிலிகான்
மாங்கனீசு
silicon "கன்மம்
சிலிகான்" "Fisheries" "மீன்வளம்"
silk
🐛 பட்டு
silk "குஞ்சம் (மக்காச்சோளத்தின் சூல்முடி)
பட்டு
silk "பட்டு
பட்டிழை" "Environment" "சூழலியல்"
silk beaver "பழுப்புநிறப் பருத்தி
மென்பட்டுத் துணி" "Home Scienc" "மனையியல்"
silk cotton (white) (ceiba pentandra) "இலவமரம்
இலவம்பஞ்சு மரம்" "Agriculture" "வேளாண்மையியல்"
silk damascene "கம்பளி
பட்டுத் துணிவகை" "Home Scienc" "மனையியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.