English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
affinity "பற்று
ஈர்ப்புத்தன்மை" "General Med" "மருத்துவவியல்"
affinity diagram "விரும்புமை விளக்கப்படம்
பற்றுடைமை விளக்கப்படம்" "Banking" "வங்கியியல்"
affirm
உறுதிப்படுத்து
affirmant
உறுதிப்படுத்துநர்
affirmation
உறுதிமொழி
affirmation
உறுதிமொழி
affirmation
உறுதிமொழி
affirmation "உறுதியுரை
மெய்யுறுதி
affirmative action
உறுதிப்பாட்டு செயல்
affirmative action file
உறுதிப்பாட்டுடை செயற்பாட்டுக் கோவை
affirmative action officer
உறுதிப்பாட்டுடை செயற்பாட்டு உத்தியோகத்தர்
affirmative action plan
உறுதிப்பாட்டுடை செயற்பாட்டுத் திட்டம்
affirmative evidence
உடன்படு
affirmative judgment
உடன்படு தீர்ப்பு
affirmative proposition
உடன்பாட்டுக் கூற்று
affirmed
வலியுறுத்தப் பெற்ற
affirmed in appeal
மேன்முறையீட்டில் உறுதிப்படுத்தப்பட்டது
affix
இணை
affix "ஒட்டு
இணை" "Home Scienc" "மனையியல்"
afflatus
தெய்வீக உந்துதல்
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.