English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
misprision of felony
பெருங்குற்ற தகவல் தெரிவியாக் குற்றம்
misprision of treason
சதித்திட்டத் தகவல் தெரிவியாக் குற்றம்
mispronunciation
தவறான உச்சரிப்பு
misrepresentation
பிறழ் பகர்வு
misrule "கொடுங்கோன்மை
ஆட்சிக்கேடு" "Administrat" "ஆட்சியியல்"
misrule "நேர்மையற்ற ஆட்சி
கொடுங்கோண்மை" "History" "வரலாறு"
miss
செல்வி
miss "செல்வி
தவறவிடு
miss the boat
வாய்ப்பை தவறவிடு / வாய்ப்பை இழந்துவிடு
missed
தவறவிட்டது
mission
🚀 பணி / நோக்கம்
mission "தூதுக்குழு
சமயக்குழு
mission operations and data analysis ( "திட்டச் செயல்கள்
தரவுகள் பகுப்பாய்வு" "Astronomy" "வானியல்"
mission statement
தூதுக்குழு அறிக்கை
mission, objectives, strategy, tactics "செயலிலக்கு
குறிக்கோள்
missionary
மத பிரசாரகர்
missionary education
மிஷனரிக் கல்வி
missionary school
மிஷனரிப் பாடசாலை
misstatement
பிறழ் கூற்று
mist
🌫️ பனிப்புகார்
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.