English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
balanoblennorrhea "வெட்டை நோய்
மாணி வெட்டை" "General Med" "மருத்துவவியல்"
balanoposthittis "ஆணுறுப்பு மொட்டு அழற்சி
மாணியழற்சி" "General Med" "மருத்துவவியல்"
balcony
🌅 பால்கனி
balcony "துருத்துமாடம்
மாடம்" "Home Scienc" "மனையியல்"
balcony "மாடிமுகப்பு
மாடம்" "Administrat" "ஆட்சியியல்"
bald "வழுக்கையான
எழுச்சியிலா" "Administrat" "ஆட்சியியல்"
bale "பெருங்கட்டு
பெரும்பொதி" "Administrat" "ஆட்சியியல்"
balk "தூலவிட்டம்
எல்லை முகடு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
ball
⚽ பந்து
ball "குண்டு
பந்து" "Engineering" "பொறியியல் தொழில்நு"
ball "சிறு மணல்முகடு
உருளை மணற்படிவு" "Geology" "புவியியல்"
ball and field test
பந்து களச் சோதனை
ball printer "குமிழ் அச்சுப்பொறி
உருள்முக அச்சுப்பொறி" "Information" "தகவல் தொழில்நுட்பம"
ballad "கதைப்பாடல்
நாட்டுப்பாடல்" "Home Scienc" "மனையியல்"
ballad "நாட்டுக் கதைப்பாடல்
நாட்டுப்பாடல்" "Administrat" "ஆட்சியியல்"
ballast line "நிலைப்புப்பாரம்
நீரேற்றுமுறை" "Fisheries" "மீன்வளம்"
ballat
சரளை
ballet
கூட்டுநடனம்
balloon
🎈 பலூன்
balloon "ஊதற் பை
வளிக்கூண்டு" "General Med" "மருத்துவவியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.