English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
obsolete
வழக்கிழந்த
obsolete "வழக்கிலில்லாத
வழக்கொழிந்த" "Home Scienc" "மனையியல்"
obsolete "வழக்கிறந்த
காலாவதியான" "Forestry" "கானியல்"
obsolete (a)
வழக்கொழிந்த
obsolete forms
வழக்கிழந்த படிவங்கள்
obsolete legal forms
வழக்கிழந்த சட்டம்சார் படிவங்கள்
obstacle
தடை
obstacle "இடையூறு
தடங்கல்
obstacle, obstruction "தடங்கல்
முட்டுக்கட்டை
obstetrics "ஈனியல்
மகப்பேறு மருத்துவம்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
obstinate "விடாப்பிடியான
(பிடிவாதமான)" "Administrat" "ஆட்சியியல்"
obstruct
தடு
obstruction
தடை
obstruction "இடையூறு
தடை" "Law" "சட்டவியல்"
obstruction "தடை
அடைப்பு
obstruction at left and right coronary "வலது
இடது இதயத் தமனியில் தடை" "General Med" "மருத்துவவியல்"
obtain
பெற்றுக் கொள்ளல்
obtain "அடை
பெறு" "Home Scienc" "மனையியல்"
obtain credit
பெற்றுக்கொண்ட கடன்
obtstruction
தடுத்தல்
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.