English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
agnation
ஆண்வழியுறவு
agnosia
அறியொணாமை
agnostic
உலகாயதவாதி
agnosticism
கடவுள் இருப்பு பற்றி அறியாமை நிலை
agog
ஆவலுடன், எதிர்பார்ப்புடன்
agogies of speech "சொல் எதுகை
மோனை
agonist "முதன்மை இயக்கி
முன்னியக்கி" "General Med" "மருத்துவவியல்"
agony
துயர்
agony column
உபாதை பத்தி
agora "பேரவை
மன்றம்" "Home Scienc" "மனையியல்"
agoraphobia
வெளியச்சம்
agrammatism
கோர்வையற்ற பேச்சு
agraphia
எழுதொணாமை
agrarian services
கமநலச் சேவைகள்
agrarianism "நில நியாயக் கோட்பாடு
வேளாண் மையம்" "Banking" "வங்கியியல்"
agree
உடன்படு
agree "உடன்படு
இசை
agree "ஒப்புக்கொள்
இணங்கு
agree-disagree matrix
ஏற்பு ஏற்பிலா சட்டகம்
agreed duty "ஏற்புக் கடமை
இசைவுறுத் தீர்வை" "Home Scienc" "மனையியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.