English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
retaining fee "பணிதொடர் கட்டணம்
வழக்குரைஞர் பணிதொடர் கட்டணம்" "Administrat" "ஆட்சியியல்"
retaining wall "தாங்குசுவர்
அணைசுவர்" "Home Scienc" "மனையியல்"
retaliation
எதிர்தாக்குதல்
retaliation "ஈட்டுக்கீடு
பதிலடி" "Home Scienc" "மனையியல்"
retardation
மந்தம்
retardation "குன்றுதல்
ஒடுக்கம்
retardation "சுணக்கம்
எதிர்முடுக்கம்" "Mathematics" "கணிதம்"
retarded
மந்தமான
retarded progress
மந்த வளர்ச்சி
retension "நிலைநிறுத்தல்
தக்கவைத்தல்" "Home Scienc" "மனையியல்"
retentation time "நிலைநிறுத்து நேரம்
தக்கவைப்பு நேரம்" "Home Scienc" "மனையியல்"
retention
தக்கவைப்பு
retention "தங்கல்
தக்க வைத்தல்" "Chemistry" "வேதியியல்"
retention "நிறுத்திவைப்பு
தேக்கிவைப்பு" "Administrat" "ஆட்சியியல்"
retention "நினைவிலிறுத்தல்
நிலையுறுத்தல்" "Home Scienc" "மனையியல்"
retention money
நிறுத்திவைக்கப்படும் பணம்
retention rate "நினைவிலிறுத்து வீதம்
வைத்திருத்தல் வீதம்" "Home Scienc" "மனையியல்"
retentivity
பற்றுதிறன்
reterritorialzation
மீள் பிராந்தியமாக்கல்
reterritory
மீள்ஆட்சிப் பகுதி
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.