English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
clean development
தூய்மையான அபிவிருத்தி
clean hands (with)
கறையற்ற செயற்பாடுடன்
clean it
அதை சுத்தம் செய்யுங்கள்
clean note
தெளிவான குறிப்பு
clean proof
செம்மை பார்வை படி
clear -cut "தெளிவான
திட்டவட்டமான" "Administrat" "ஆட்சியியல்"
clear "தீர்வு
ஒப்படைப்பு" "Banking" "வங்கியியல்"
clear and add "அழித்துச் சேர்
நீக்கிச் சேர்" "Home Scienc" "மனையியல்"
clear and distinct (idea) "தெளிவான தனித்தன்மையுடை
தெளிவுறுதியான" "Philosophy" "மெய்யியல்"
clear days
முழுமையான நாட்கள்
clear explanations
தெளிவான விளக்கங்கள்
clear it
அதை அழிக்கவும்
clear sky "நீலவானம்
தெளிந்தவானம்" "Agriculture" "வேளாண்மையியல்"
clear title
வில்லங்கமற்ற உரித்து
clearance
தடைநீக்கம்
clearance "சந்து
இடைவெளி" "Engineering" "பொறியியல் தொழில்நு"
clearance certificate
ஓம்படைச் சான்றிதழ்
clearance certificate "தடைநீக்கச் சான்றிதழ்
இசைவுச் சான்றிதழ்" "Administrat" "ஆட்சியியல்"
clearance inward "தீர்வாகித் தொகைவரல்
உள்வரு தீர்வு" "Banking" "வங்கியியல்"
clearance of arrears "நிலுவையை நீக்கல்
நிலுவையைத் தீர்த்தல்" "Administrat" "ஆட்சியியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.