English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
reticular "கண்வலை
வலைபோன்ற" "Geology" "புவியியல்"
reticulum "இரண்டாவது இரைப்பை
வலை" "Home Scienc" "மனையியல்"
reticulum "தென் விண்மீன் குழாம் வகை
வலைமீன்" "Astronomy" "வானியல்"
retinal
விழித்திரைக்குரிய
retire
பின்னடை
retirement
ஓய்வு பெறல்
retirement
ஓய்வு
retirement "ஓய்வு
பணிஓய்வு" "Administrat" "ஆட்சியியல்"
retirement "ஓய்வுகொடுத்தல்
பணிநிறைவு" "Agriculture" "வேளாண்மையியல்"
retirement of trustee
நம்பிக்கைப் பொறுப்பாளர் விலகுதல்
retiring allowance
ஓய்வூதியக் கொடுப்பனவு
retiring allowances
இளைப்பாற்றுப் படிகள்
retiring by rotation
சுழற்சி முறையில் ஓய்வுபெறுகின்ற
retiring officer
இளைப்பாறும் உத்தியோகத்தர்
retiring partner
ஓய்வுபெறுகின்ற பங்காளி
retiring partner "வெளியேறும் கூட்டாண்மையர்
ஓய்வுபெறும் கூட்டாண்மையர்" "Law" "சட்டவியல்"
retitution of stolen property
களவுப் பொருட்களை உரிமையாளருக்குப் பெற்றுக்கொடுத்தல்
retort
வெட்டுரை
retort "எதிருரை
வாலை" "Home Scienc" "மனையியல்"
retract
மக்களி
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.