English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
police supervision
பொலிஸ் மேற்பார்வை
police training school
பொலிஸ் பயிற்சி நிலையம்
policy
📜 கொள்கை
policy "கொள்கை
ஈட்டுறுதி ஆவணம்" "Administrat" "ஆட்சியியல்"
policy action
கொள்கைச் செயற்றிட்டம்
policy advocacy
வாதிடற் கொள்கை
policy alternative
மாற்றுக் கொள்கை
policy analysis
கொள்கை பகுப்பாய்வு
policy argument
கொள்கை வாதிப்பு
policy book
கொள்கைப் புத்தகம்
policy claim
கொள்கை கோரல்
policy environment
கொள்கைச் சூழல்
policy formulation
கொள்கை உருவாக்கம்
policy goal
கொள்கை அடையிலக்கு
policy impact
கொள்கை பாதிப்பு
policy implementation
கொள்கை அமுலாக்கம்
policy objectives
கொள்கை நோக்கங்கள்
policy of the law
சட்டத்தின் கொள்கை
policy outcome
கொள்கை விளைவு
policy output
கொள்கை வெளிப்பாடு
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.