English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
retroactive inhibition "பின்னேகல் தடை
பின்வாங்கல் தடுப்புணர்வு" "Home Scienc" "மனையியல்"
retroflexion "பின்மடங்கல்
பின் மடக்கம்" "General Med" "மருத்துவவியல்"
retrogradation "குளிர்மாவுக்கூழ்
கெட்டியாதல்" "Home Scienc" "மனையியல்"
retrograde
பின்னோக்குநர்
retrograde "ஒடுக்க இயக்கம்சார்
பின்னேகும்" "Astronomy" "வானியல்"
retrograde "காலத்திற்கு ஒவ்வாத
பிற்போக்கான" "History" "வரலாறு"
retrogression "எதிர்த்திருப்பம் (உயிரியல்
மருத்துவம்)" "Environment" "சூழலியல்"
retrogression "பிற்பெயர்ச்சி
பின்னேகல்" "Home Scienc" "மனையியல்"
retrogression "பின்னேகல்
ஒடுக்கம்" "Astronomy" "வானியல்"
retrospect
மீள்பார்வை
retrospect (v) "பின்னோக்கிப் பார்
கடந்தகாலம் நினைவுகூர்" "Home Scienc" "மனையியல்"
retrovirus "சுழல் நச்சுயிரி
இரைப்பை அழற்சி நச்சுயிரி" "Home Scienc" "மனையியல்"
return
திரும்ப
return "அறிவிக்கைப் பட்டி
திருப்பியனுப்பு
return "மாறுதிசைஅச்சு
முன்னெறிவு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
return "வருவாய்
திரும்பும்" "Agriculture" "வேளாண்மையியல்"
return flow "மீள்நீரோட்டம்
திரும்பு நீரோட்டம்
return furnished by courts
நீதிமன்றங்களினால் சமர்ப்பிக்கப்பட்ட திரட்டு
return key "மீள்வு விசை
மீட்புக் குமிழ்" "Home Scienc" "மனையியல்"
return of stamp duty
முத்திரைத் தீர்வை பெற்ற விவர அறிக்கை
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.