Synonyms and Antonyms in Tamil
ஆங்கில வார்த்தைகளுக்கான ஒத்த சொற்கள் (Synonyms) மற்றும் எதிர்ச்சொற்கள் (Antonyms) தமிழ் விளக்கத்துடன்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
pass away
தமிழ் பொருள்: காலமாகுதல்
pass out
தமிழ் பொருள்: மயங்கி விழுதல்/விநியோகித்தல்
pick up
தமிழ் பொருள்: எடுத்துக்கொள் / கற்றுக்கொள்
piece of cake
தமிழ் பொருள்: மிகவும் எளிதானது; சுலபமான வேலை
point out
தமிழ் பொருள்: சுட்டிக்காட்டு
pull someone's leg
தமிழ் பொருள்: ஒருவரை கேலி செய் / கிண்டல் செய்
pull yourself together
தமிழ் பொருள்: உணர்ச்சிகளை கட்டுப்படுத்து
put off
தமிழ் பொருள்: ஒத்திவைத்தல்
put on
தமிழ் பொருள்: அணிந்துகொள், போடு
put up with
தமிழ் பொருள்: பொறுத்துக்கொள்ளுதல், சகித்துக் கொள்ளுதல்
Learn Synonyms and Antonyms Easily
ஆங்கில மொழியைச் சரளமாகப் பேசவும், போட்டித் தேர்வுகளில் (TNPSC, Bank Exams) அதிக மதிப்பெண் பெறவும் Synonyms (ஒத்த சொற்கள்) மற்றும் Antonyms (எதிர்ச்சொற்கள்) அறிந்துகொள்வது மிகவும் அவசியமாகும். ஒரே அர்த்தத்தைக் கொடுக்கும் பல்வேறு வார்த்தைகளைத் தெரிந்து கொள்வதன் மூலம், உங்களின் Vocabulary திறன் அதிகரிக்கும்.