குறள் 91
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்
"The words uttered by enlightened scholars will only be
kind words carrying love and no malice."
தமிழ் தெளிவுரை
அன்பு கலந்து வஞ்சம் அற்றவைகளாகிய சொற்கள், மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும்.
English Meaning
Pleasant words are words with all pervading love that burn;Words from his guileless mouth who can the very truth discern.
Sweet words are those which imbued with love and free from deceit flow from the mouth of the virtuous.