Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

rate of return

விளைவு வீதம்

rate of return approach

விளைவு வீத அணுகுமுறை

rate of spread (ros) "கிடைப்பரவல் வீதம்

அகல் வீதம்" "Forestry" "கானியல்"

rate of wage

கூலி வீதம்

rate, at any "எந்த விலையிலும்

எப்படியாகிலும்" "Banking" "வங்கியியல்"

rateable

வரியிடத்தகு

rateable share

வரியிடத்தகு பங்கு

rateably

கணிதாசாரமாக

rated

மதிப்பிடப்பட்டது

rates

வீதவரி

rates of acting pay

பதில்கடமை கொடுப்பனவு வீதங்கள்

rates of charges

விதிப்பு வீதங்கள்

rates of payment

கொடுப்பனவு வீதங்கள்

ratification

வலுவாக்கம்

ratify

உறுதிப்படுத்து

ratify "பின்னேற்பளி

உறுதிசெய்" "Administrat" "ஆட்சியியல்"

ratify "பின்னேற்புச் செய்

உறுதிசெய்" "Banking" "வங்கியியல்"

rating

அளவிடுதல்

rating

வீத அறுதிப்பாடு

rating

மதிப்பிடுகை

Page 11 of 128 (Total Words: 2555)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.