Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

alarm

அபாய அறிவிப்பு

alarm "அலறி

எச்சரிப்பு" "Administrat" "ஆட்சியியல்"

alarm clock "ஒலிக் கடிகை

விழிப்புக் கடிகை

alarming

அச்சந்தரும்

alarming "அதிர்ச்சியூட்டும்

எச்சரிக்கைத்தரும்" "Home Scienc" "மனையியல்"

alarming "கவலைதரும்

எச்சரிப்புள்ள" "Vetenary Sc" "கால்நடைவளம்"

alarming report

இடர்தெரி அறிக்கை

alarming report "இடர்தெரி அறிக்கை

இடர்உரை அறிக்கை

alas

ஐயோ! / அந்தோ! (சோகம்)

albedo "எதிரொளிர்வு விகிதம்

(புவியின்) கதிர்த்திருப்பும் விகிதம்" "Geology" "புவியியல்"

albedo "கோள் எதிர்பலிப்பொளி

கோள் எதிர்பலிப்பு விகிதம்" "Astronomy" "வானியல்"

albeit

இருந்தாலும், இருப்பினும்

alberoni "தங்க

பட்டுக் கலப்பு நெசவுமுறை" "Home Scienc" "மனையியல்"

albinism

வெண்ணுடல்நோய்

albinism "தோல்நிறமற்றநிலை

வெண்தோல்" "Vetenary Sc" "கால்நடைவளம்"

albinism "பாண்டு நோய்

பெருவெண்மை

albinism "வெண்தோல்

பாண்டுநோய்" "Home Scienc" "மனையியல்"

albinism "வெள்ளுருமம்

வெள்ளுடல்நோய்" "Environment" "சூழலியல்"

albino

அல்பினோ

albino "பச்சையம்இல்லா (நாற்று)

வெளிறிய" "Agriculture" "வேளாண்மையியல்"

Page 102 of 234 (Total Words: 4679)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.