English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
air conditioner
❄️ குளிரூட்டி (ஏசி)
air depot
வான் தரிப்பிடம்
air field "வானூர்தித் தளம்
வானூர்தித் திடல்" "Administrat" "ஆட்சியியல்"
air flow "காற்றோட்டம்
காற்றுப்பாய்வு" "Vetenary Sc" "கால்நடைவளம்"
air Force
வான் படை
air Force act
வான் படைச் சட்டம்
air grating "காற்றுக் கீற்றணி
வலை" "Engineering" "பொறியியல் தொழில்நு"
air mail post
வானூர்தியஞ்சல்
air navigation
வான்வழிச் செலுத்துகை
air parcel "வானஞ்சல் கட்டு
வான் சிப்பம்" "Administrat" "ஆட்சியியல்"
air pollution "காற்று மாசுறல்
காற்று மாசு" "Administrat" "ஆட்சியியல்"
air pollution "காற்றுத் தூய்மைக்கேடு
வான் மாசு
air proof "காற்றுக் காப்பு
காற்றுத் தடுப்பு" "Administrat" "ஆட்சியியல்"
air risks
வான்வழி விபத்துக்கள்
air showers "வளிப்பொழிவுகள்
வளித்தூறல்கள்" "Physics" "இயற்பியல்"
air space
வானிடப்பரப்பு
air ways
வான் வழிகள்
air-borne toxics "காற்றுவழிப்பரவும் நச்சு
வளிமண்டல நச்சு" "Biology" "உயிரியல்"
air-conditioned tickets
வளிமிதமாக்கியகூடப்பயணச் சீட்டு
air-lift "வான்வழி அனுப்பல்
வான் விடுகை" "Administrat" "ஆட்சியியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.