English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
discriminate "வேறுபடுத்து
பாகுபடுத்து
discriminate audience
பாரபட்ச நேயர்
discriminating "வேறுபாடு காண்கிற
பாகுபடுத்துகிற
discrimination
வேறுபாடு காணல்
discrimination
பாரபட்சம்
discrimination
பாரபட்சம்
discrimination "பாகுபடுத்தல்
பிரித்துணர்தல்" "Psychology" "உளவியல்"
discrimination "பாகுபாடு
பிரித்துணர்தல்" "Agriculture" "வேளாண்மையியல்"
discrimination "வேறுபடுத்தல்
பிரித்துக்காணல்
discrimination "வேறுபாடுகாட்டல்
பாகுபாடு" "Sociology" "சமூகவியல்"
discrimination "வேற்றுமை பாராட்டல்
பாகுபடுத்தல்" "Banking" "வங்கியியல்"
discrimination "வேற்றுமைகாட்டல்
பாகுபாடுகாட்டல்" "Law" "சட்டவியல்"
discrimination index
பிரித்தறி சுட்டி
discriminator "பிரித்துணரி
பாகுபடுத்தி" "Home Scienc" "மனையியல்"
discursive communication
மேலோட்டமான தொடர்பாடல்
discursive formation
மேலோட்டமான அமைப்பு
discuss
கலந்துரையாடு
discussion
கலந்துரையாடல்
discussion "கலந்துரையாடல்
கலந்தாய்வு" "Administrat" "ஆட்சியியல்"
discussion and dialogue programmes
கலந்துரையாடலும் உரையாடலும் நிகழ்ச்சி
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.