English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
pollux (geminiorium) "மிதுனம்
எ-இரட்டைய மீன் (இரட்டையர் மீன்குழாம் மீன்)" "Astronomy" "வானியல்"
polyandrous
பல்பதியுடைய
polyandry
பல்புருடமணம்
polyandry
பல்பதியுடைமை
polyandry "ஆணுயிர் பல்பிணைவு
பல கணவர் முறை" "Environment" "சூழலியல்"
polycystic kidney "பல குறும்பைச் சிறுநீரகம்
பல பைமுண்டுச் சிறுநீரகம்" "General Med" "மருத்துவவியல்"
polydipsia "தாகமிகைமை
நீர்வேட்கை" "Vetenary Sc" "கால்நடைவளம்"
polyembryony "பல கருவாக்கம்
பல கருநிலை" "Agriculture" "வேளாண்மையியல்"
polygamous
பல்தாரமுள்ள
polygamous "இருபாலின மலர் மஞ்சரி
இணையா புல்லிவட்டம்" "Agriculture" "வேளாண்மையியல்"
polygamous marriage
பலதார மணம்
polygamy
பல்தாரமணம்
polygamy
பல்துணைமை
polygamy, polygyny "பலமனைவி மணம்
பலதார மணம்" "Anthropolog" "மானிடவியல்"
polygenetic "பல்மூல (அமைவுறும்)
பன்மரபு" "Geology" "புவியியல்"
polyglot "பன்மொழியாளர்
பன்மொழி நூல்" "Banking" "வங்கியியல்"
polygon
பல்கோணி
polyhybrid "பல ஒட்டு
பலக் கலப்பு" "Agriculture" "வேளாண்மையியல்"
polymenorrhoea "பலமுறை மாதவிலக்கு
பன்முறை மாதவிடாய்" "General Med" "மருத்துவவியல்"
polyp "நீர்ச்சதை
விழுது" "General Med" "மருத்துவவியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.