Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

reward

சன்மானம் பெறல்

reward "ஊக்க நன்கொடை

பரிசு" "Home Scienc" "மனையியல்"

reward fund

வெகுமதி நிதியம்

rework (v) "மீளமை

மீட்டமை" "Geology" "புவியியல்"

rewriting

மீட்டெழுதுதல்

rewriting rule "விரிப்பு விதி

மீண்டும் எழுதுவிதி" "Anthropolog" "மானிடவியல்"

rh positive "rh உடன்பாட்டினம்

ஸிலீ காரணி நேர்வகை" "General Med" "மருத்துவவியல்"

rhetoric

சொற்சாதுரியம்

rhetoric

எடுத்துக்கூறும் திறன்

rheumatism "கீல்வாதம்

மூட்டுவாதம்" "Home Scienc" "மனையியல்"

rheumatism "முடக்குவாதம்

மூட்டுவலி" "Biology" "உயிரியல்"

rheumatoid disease "ஊதை நோய்

கீல்வாத நோய்" "General Med" "மருத்துவவியல்"

rhinitis "மூக்குஅழற்சி

மூக்குச்சளி" "Vetenary Sc" "கால்நடைவளம்"

rhinoceros beetle "காண்டாமிருக வண்டு

கருவண்டு" "Agriculture" "வேளாண்மையியல்"

rhinovirus "ரைனோ வைரஸ்

நச்சுயிரி" "Biology" "உயிரியல்"

rhizobium "வேரகம்

கிழங்கு" "Agriculture" "வேளாண்மையியல்"

rhizome "மட்டநிலத்தண்டு

வேர்த்தண்டு" "Biology" "உயிரியல்"

rhizome "வேர்த்துண்டு

வேர்க்கிழங்கு

rhizosphere "வேர்அண்மைப் பகுதி

வேர்ச்சூழ் மண்டலம்" "Agriculture" "வேளாண்மையியல்"

rhyme

🎶 எதுகை / மோனை (ஒரே ஓசை)

Page 104 of 128 (Total Words: 2555)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.