Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

trespass on movables

நடமாடும் சொத்துக்களின் சேதம்

trespasser

பலாத்காரமாக உட்பிரவேசிப்பவர்

trespasser "அத்துமீறி நடப்பவர்

அத்துமீறுபவர்" "Law" "சட்டவியல்"

trespassing

பலாத்காரமாக உட்பிரவேசித்தல்

trespassing animals

கட்டாக்காளிகள்

tresse "அழகுப் பின்னல் துணி

சாலுடை" "Home Scienc" "மனையியல்"

tresspass

முறையற்ற உட்பிரவேசம்

trevally, thread finned (alectis indic "ஒட்டப்பாரை

அக்கா கிளி மீன்" "Names of th" "மீனினப் பெயர்கள்"

tri-partite

முப்பகுதியான

tri-partite education

முப்பகுதிக் கல்வி

tri-partite system

முப்பகுதி முறைமை

triable

விளங்கத்தகு

triable by a magitrate

நீதிபதியால் விளங்கத்தகு

trial

முயல்வு

trial

வழக்கு விசாரணை

trial "சோதனை

பயிற்சிச்சோதனை" "Vetenary Sc" "கால்நடைவளம்"

trial "பட்டறி

நகல்சோதனை" "Engineering" "பொறியியல் தொழில்நு"

trial "வழக்கு உசாவல்

முயற்சி

trial and error method

முயன்று தவறுதல் முறை

trial and error method "பட்டறி முறை

பிழை தெளிதல் முறை" "Mathematics" "கணிதம்"

Page 104 of 121 (Total Words: 2401)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.