English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
interpersonal communication
ஆளிடைத் தொடர்பாடல்
interpersonal reinforcement
தனியாளிடை மீளவலியுறுத்தல்
interpersonal skills
ஆளிடைத் திறன்கள்
interphase "இடைநிலை
இடைக்கட்டம்" "Agriculture" "வேளாண்மையியல்"
interphase "இடைநிலைக்கட்டம்
இடைநிலைச் செல்பிரிவு" "Fisheries" "மீன்வளம்"
interphase "தறுவாயிடை
நிலையிடை" "Home Scienc" "மனையியல்"
interphase "பகுப்பிடைநிலை
கட்டஇடைநிலை" "Biology" "உயிரியல்"
interpol "நாட்டிடை காவல்துறை
பன்னாட்டுக் குற்றப் புலனாய்வு நிறுவனம்" "Law" "சட்டவியல்"
interpolation
இடைச் செருகல்
interpolation "இடைக்கணிப்பு
இடைமதிப்பீடு" "Sociology" "சமூகவியல்"
interpolation "இடைச்செருகல்
இடைக்கணிப்பு" "Administrat" "ஆட்சியியல்"
interpolation "இடைமதிப்பீடு
இடைக்கணிப்பு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
interposition "இடையீடு
இடைக்கூற்று" "Psychology" "உளவியல்"
interpret
உரைபெயர்
interpretation
பொருள்கோடல்
interpretation
வியாக்கியானம்
interpretation "பொருள்
விளக்கம்" "Sociology" "சமூகவியல்"
interpretational function
வியாக்கியானச் செயற்பாடு
interpretational function of mass communication
வெகுசனத் தொடர்பாடல் வியாக்கியானச் செயற்பாடு
interpretative framework
விளக்கமளிக்கும் வரைச்சட்டம்
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.