English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
monopoly
👤 ஏகபோகம் (தனி உரிமை)
monopoly "தனி வல்லாண்மை
தனி முற்றுரிமை (வணிகம்)" "Agriculture" "வேளாண்மையியல்"
monopoly "தனிஉரிமம்
ஏகபோகம்" "Law" "சட்டவியல்"
monopoly "தனிநிறுவன முற்றுரிமை
தனிவல்லாண்மை" "Fisheries" "மீன்வளம்"
monopoly "தனியுரிமை
முழுநிறை அதிகாரம்" "Administrat" "ஆட்சியியல்"
monosyllable
ஓரசைச் சொல்
monotheism
☝️ ஒருகடவுள் கொள்கை
monotonic "ஒருபோக்கு
ஓரியல்பு" "Mathematics" "கணிதம்"
monotonous "ஒரேமாதிரியான
சலிப்பூட்டுகிற" "Home Scienc" "மனையியல்"
monotonous (a)
சலிப்பூட்டுகிற
monotony
சலிப்பு
monotony
ஏற்பு மிகைப்பு
monotype "ஒற்றை வகை
ஒற்றை அச்செழுத்து" "Home Scienc" "மனையியல்"
monroe doctrine
மொன்றோ கோட்பாடு
mons pubis "நிதம்ப மேடு
பூப்பு மேடு" "General Med" "மருத்துவவியல்"
monsoon
🌧️ பருவமழை காலம்
monsoon "பருவக்காற்று
மழைக்காலம்" "Home Scienc" "மனையியல்"
monsoon "மழைப்பருவம்
கார்காலம்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
monsoon damage "பருவமழைக் கேடு
பருவமழை அழிவு" "Administrat" "ஆட்சியியல்"
monsoon season "மழைப்பருவம்
கார்காலம்" "Fisheries" "மீன்வளம்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.