Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

social education

சமூகக் கல்வி

social embedded

சமூக பதிக்கப்பெற்ற

social environment

சமூகச் சூழல்

social expression

சமூக வெளிப்படுகை

social forestry "சமுதாயக் காடுகள்

சமூகநலக் காடுகள்" "Agriculture" "வேளாண்மையியல்"

social group

சமூகக் குழு

social group "சமூகக் குழு

சமூகப் பிரிவு" "Anthropolog" "மானிடவியல்"

social habit

சமூகப் பழக்கம்

social harmony

சமூக நல்லிணக்கம்

social hierarchy

சமூகப் படிநிலை

social indicator "சமுதாயஞ் சுட்டி

சமூகச் சுட்டெண்" "Banking" "வங்கியியல்"

social influence "சமூகச் செல்வாக்கு

புறச் செல்வாக்கு" "Psychology" "உளவியல்"

social institution

சமூக நிறுவகம்

social integration

சமூக ஒன்றிணைவு

social integrative needs

சமூக ஒன்றிணைக்கப்பட்ட தேவைகள்

social intelligence

சமூகக் கூர்மதி

social intercourse

சமூக செயலிணைவுறவு

social intercourse "சமூகக் கூட்டுறவு

சமூகத் தொடர்பு" "Anthropolog" "மானிடவியல்"

social interpretation of education

கல்வியின் சமூக வியாக்கியானம்

social investigation

சமூகப் புலனாய்வு

Page 107 of 249 (Total Words: 4968)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.