English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
trivial nature
அற்ப இயல்பு
trivial proportion
அற்பமான இசைவுப் பொருத்தம்
trivializing nature of mass media
வெகுசன ஊடகத்தின் அற்பமான தன்மை
trivium
மூன்றன் சங்கமம்
trivium "முச்சந்தி
தொடக்கக்கல்வியின் மூன்று கூறுகள்" "Philosophy" "மெய்யியல்"
trochanter "வரைப்பு (எலும்பில் காணப்படுவது)
முண்டு" "General Med" "மருத்துவவியல்"
trochanteric "முண்டுசார்
வரைப்புசார்" "General Med" "மருத்துவவியல்"
trochlea "கப்பி உறுப்பு
கண்ணசைவு" "Home Scienc" "மனையியல்"
trochlear nerve "கப்பி நரம்பு
உருளி நரம்பு" "General Med" "மருத்துவவியல்"
trolley "தள்ளுவண்டி
நகர்தொட்டி" "Home Scienc" "மனையியல்"
trombone "வடிவ ஓரச்சு அமைவு
பேரிசைக்கொம்பு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
troop "படைப்பிரிவு
குழுமு
troops
தானை
trophoblast "சூலறை வளப்பு
ஊட்டமுகை" "General Med" "மருத்துவவியல்"
trophy
🏆 கோப்பை
trophy "வெற்றிச்சின்னம்
பரிசிற்பொருள்" "Administrat" "ஆட்சியியல்"
tropical agriculture
வெப்பவலய வேளாண்மை
tropical agriculture
வெப்பவலய வேளாண்மைப் பாடசாலை
tropical climate "வெப்பத் தட்பவெப்பம்
வெப்பக் காலநிலை" "General Med" "மருத்துவவியல்"
trot "குதிரைநடை
குலுக்கல்நடை" "Vetenary Sc" "கால்நடைவளம்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.