Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

dispassionate "நடுநிலை உணர்வுடைய

உணர்ச்சிக்கிடமளிக்காத" "History" "வரலாறு"

dispatch

விரைதூது

dispauper

ஏழ்மையிலிருந்து விடுவித்தல்

dispaupered person

உரிமைநீக்கப்பட்டவர்

dispel "போக்கு

நீக்கு

dispence jutice

நீதி வழங்கு

dispensable "இன்றியமையத்தக்க

கட்டாயத் தேவைஇல்லாத" "Administrat" "ஆட்சியியல்"

dispensary

மருந்தளிப்பகம்

dispensary "மருந்தகம்

மருந்தில்" "Administrat" "ஆட்சியியல்"

dispense (with)

அவசியப்படுத்தாதுவிடு

dispense with "விட்டொழி

இல்லாது கழி

dispenser "நீர்மவடிப்பான்

மருந்தாளுநர்" "Home Scienc" "மனையியல்"

dispenser "விடுவிப்பி

பிரிப்பி

dispensing power

விலக்கதிகாரம்

dispersal "கலைத்தல்

பட்டுவாடா" "Home Scienc" "மனையியல்"

dispersal "பரப்புதல்

விரவு" "Vetenary Sc" "கால்நடைவளம்"

dispersal "பரவவிடல்

பரவலாய்க் கட்டுதல்" "Engineering" "பொறியியல் தொழில்நு"

disperse

கலையச் செய்

disperse "கலை

கலையச்செய்

disperse "சிதறச்செய்

பட்டுவாடா செய்" "Home Scienc" "மனையியல்"

Page 109 of 167 (Total Words: 3336)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.