English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
intoxicant "வெறியூட்டும் பொருள்
மது" "Home Scienc" "மனையியல்"
intoxicate "வெறியூட்டு
தூண்டு" "Home Scienc" "மனையியல்"
intoxication "நஞ்சாதல்
வெறித்தல்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
intra "அக
உள்" "Forestry" "கானியல்"
intra corpuscular defect "அகச்செவ்வணு குறைபாடு
செவ்வணு அகக்குறைபாடு" "General Med" "மருத்துவவியல்"
intra cranial factors "உட்கபாலக் காரணிகள்
உள்மண்டையோட்டுக் காரணிகள்" "General Med" "மருத்துவவியல்"
intra cranial pressure "உட்கபால அழுத்தம்
உள் மண்டையோட்டழுத்தம்" "General Med" "மருத்துவவியல்"
intra cytoplasmic sperm injection (ics "உயிரணுக் கணிக வக விந்தணுவேற்றம்
உயிரணு ஊனக விந்தணுவேற்றம்" "General Med" "மருத்துவவியல்"
intra occipital nerve "கீழ்ப்பிடரி நரம்பு
இடைப் பிடரி நரம்பு" "General Med" "மருத்துவவியல்"
intracellular "உயிரணுவக
திசுவக" "Forestry" "கானியல்"
intracranial haemorrhage "உள்கபாலக் குருதிப்போக்கு
மண்டையோட்டகக் குருதிப்போக்கு" "General Med" "மருத்துவவியல்"
intracultural communication
கலாசாரத்திற்கிடையிலான தொடர்பாடல்
intraembryonic coelomic cavity "கருப்பை
பெருங்குடலிடைக் குழிவு" "General Med" "மருத்துவவியல்"
intrahepatic "கல்லீரலுக்குள்
அகக் கல்லீரல்" "General Med" "மருத்துவவியல்"
intramedullary "தண்டுவடத்தினுள்
அகணியக" "General Med" "மருத்துவவியல்"
intramural fibroid "அகத்தசை நார்க்கழலை
தசையூடு நார்க்கழலை" "General Med" "மருத்துவவியல்"
intramuscular "தசையினுள்
தசையூடு" "General Med" "மருத்துவவியல்"
intrapersonal communication
தனிப்பட்டவற்கிடையான தொடர்பாடல்
intrapulmonary "நுரையீரலுக்குள்
நுரையீரலக" "General Med" "மருத்துவவியல்"
intratymphanic muscles "நடுச்செவித் தசைகள்
செவிப்பறைத் தசைகள்" "General Med" "மருத்துவவியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.