English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
expedite operation
நெறிப்படுத்தலை துரிதப்படுத்தல்
expedition "சுற்றாய்வுப் பயணம்
தேட்டப் பயணம்" "Geology" "புவியியல்"
expeditious
துரிதமான
expeditious "விரைவார்ந்த
செயல்விரைவுடைய" "Administrat" "ஆட்சியியல்"
expel "வெளியேற்று
நாடுகடத்து" "Home Scienc" "மனையியல்"
expel (v)
வெளியேற்று
expenditure
💸 செலவினம்
expenditure "செலவினம்
செலவு" "Administrat" "ஆட்சியியல்"
expenditure "செலவு
செலவீடு
expenditure commitments
செலவினப் பொறுப்புக்கள்
expenditure debited
பற்றுவைத்த செலவினம்
expenditure ledger
செலவினப் பேரேடு
expenditure on supply services
வழங்கு சேவைகள் மீதான செலவினம்
expenditure statement
செலவின விளக்க அறிக்கை
expense
📉 செலவு
expense "செலவு
இழப்பு
expenses "செலவினங்கள்
செலவுகள்" "Banking" "வங்கியியல்"
expenses of seizures
கைப்பற்றற் செலவுகள்
expensive "விலைமிகு
விலையுயர்ந்த
experience
📜 அனுபவம்
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.