English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
social psychology
சமூக உளவியல்
social purposes
சமூக நோக்கங்கள்
social reaction
சமூக எதிர்வினை
social relationship
சமூக உறவு
social responsibility
சமூக பொறுப்பு
social responsibility theory
சமூக பொறுப்புணர்வுக் கோட்பாடு
social role
சமூக வகிபாகம்
social science
சமூக விஞ்ஞானம்
social security
சமூகப் பாதுகாப்பு
social self "சமூக அகம்
சமூகத் தன்னுணர்வு" "Anthropolog" "மானிடவியல்"
social service
சமூக சேவை
social service "சமுதாயப்பணி
சமுதாயத் தொண்டு" "Administrat" "ஆட்சியியல்"
social service sector "சமூகப்பணித்துறை
சமூகசேவைத் துறை" "Home Scienc" "மனையியல்"
social signification
சமூக முக்கியத்துவம்
social stratification
சமூக அடுக்கமைவு
social structure
சமூகக் கட்டமைப்பு
social studies
சமூகக் கல்வி
social talking point
சமூக வம்பளப்பு விடயம்
social theory and social structure
சமூகக் கோட்பாடும் சமூகக் கட்டமைப்பும்
social understanding
சமூகப் புரிந்துணர்வு
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.