English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
disposal of productions
சமர்ப்பிக்கப்படும் பொருட்களைத் தீர்வுசெய்தல்
disposal of property
ஆதனக் கையதிர்ப்பு
disposal of the case
வழக்கு முடிப்பு
dispose
கேட்டுத்தீர்
dispose "முடி
தீர்
dispose of "முடிவு செய்
துற" "Banking" "வங்கியியல்"
dispose of "முடிவுசெய்
தீர்வுசெய்" "Home Scienc" "மனையியல்"
disposing power
தீர்த்தற்றத்துவம் முடிவு செய்யும் அதிகாரம்
disposition
எண்ணப்பாங்கு
disposition
இயல்பூக்கம்
disposition "இருப்புமாற்றம்
அமைப்பு
disposition "ஒழுங்கமைதி
தன்மை
disposition clause
கையுதிர்ப்பு வாசகம்
disposition of property
ஆதனக்கையுதிர்ப்பு
dispossess
உடைமையகற்று
disproportionate
விகித சமனற்ற
disproportionate "பொருத்தமற்ற
தகவற்ற
disprove
எதிர்நிறுவு
disputable "கேள்விக்குரிய
ஐயத்திற்குரிய
disputant
பிணக்காளர்
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.