English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
invasion
🐎 படையெடுப்பு
invasion "வலிந்த நுழைவு
முற்றுகை" "Geology" "புவியியல்"
invasive carcinoma "பரவும் புற்று
படரும் புற்று" "General Med" "மருத்துவவியல்"
invasive mole "பரவும்
படர் மச்சம் ஊன்திரள்" "General Med" "மருத்துவவியல்"
invent
கண்டுபிடி
inventing ability "கண்டுபிடிக்கும் திறன்
இயற்றல் திறன்" "Home Scienc" "மனையியல்"
invention
🛠️ கண்டுபிடிப்பு (புதிய கருவி)
invention "கண்டுபிடிப்பு
புதிதாக கண்டுபிடித்தல்" "Law" "சட்டவியல்"
invention "புதிய கண்டுபிடிப்பு
புதுமைப் புனைவு" "Sociology" "சமூகவியல்"
invention "புதியகண்டுபிடிப்பு
புத்தாக்கப் புனைவு" "Administrat" "ஆட்சியியல்"
invention "புதியன புனைதல்
புதுப்புனைவு" "Home Scienc" "மனையியல்"
invention teaching
புத்தாக்கக் கற்பித்தல்
inventory
பொருட்கோவை
inventory
பொருட் பதிவு
inventory "விளக்கப்பட்டியல்
பொருள் (விவரப்) பட்டியல்" "Administrat" "ஆட்சியியல்"
inventory book
பொருட் பதிவு புத்தகம்
inventory management
பொருட்கோவை
inventory of electrical fittings
இலத்திரனியல் பொருத்துகைகளுக்கான பொருட்பதிவேடு
inverse "எதிரிடை
தலைகீழ்" "Home Scienc" "மனையியல்"
inverse "தலைகீழான
நேர் எதிர்மாறான" "Administrat" "ஆட்சியியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.