English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
solemnization
ஆரமைவுப்படுதல்
solemnization of marriage
திருமண நிறைவேற்றம்
solemnly
பயபக்தியூட்டும் முறையில்
solemnly sincerely and truly
பயபக்தியாகவும் நேர்மையாகவும் உண்மையாகவும்
solenoidal index "வரிச்சுருள் சுட்டு
சுருட்டைச் சுட்டு" "Geology" "புவியியல்"
soleus "பாதவுருத்தசை
சோலியஸ்" "General Med" "மருத்துவவியல்"
solicit
பரிந்து கேள்
solicit "வேண்டிக்கேள்
பரிந்துரை" "Administrat" "ஆட்சியியல்"
solicitation
வேண்டுகோள்
solicitor
மன்றாடியார்
solicitor Genaral
மன்றாடியார் தலைமையதிபதி
solicitude
அக்கறை
solid
🧱 திண்மம்
solid "திண்மம்
திண்" "Administrat" "ஆட்சியியல்"
solid helium "திண்ம ஹீலியம்
திண்ம எல்லியம்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
solid timber "தடித்த மரம்
திண் (விட்ட அறுவை) மரம்" "Forestry" "கானியல்"
solid tool "திண்ம உளி
வல்லுளி" "Agriculture" "வேளாண்மையியல்"
solidarity
கூட்டொருமை
solidarity
ஒருமைப்பாடு
solidarity "ஒருங்கிணைவு
ஒற்றுமை" "Agriculture" "வேளாண்மையியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.