English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
investigations "தேர்வாய்வுகள்
புலனாய்வுகள்" "Chemistry" "வேதியியல்"
investigative journalism
அலசி ஆராய்கின்ற பத்திரிகைத்தொழில்
investigative method
நுண்ணாய்வு முறை
investigative news
அலசி ஆராய்கின்ற செய்தி
investigative personality
நுண்ணாய்வு ஆளுமை
investigative reporter
அலசி ஆராய்கின்ற நிருபர்
investigative reporting
அலசி ஆராய்கின்ற செய்தி அளித்தல்
investigator
புலனாய்வாளர்
investment
💰 முதலீடு
investment "முதலீடு
முதலீடுகை" "Administrat" "ஆட்சியியல்"
investment plans
முதலீட்டுத் திட்டங்கள்
investments accounts
முதலீடுகள்
investor
முதலீட்டாளர்
invigilation
பரீட்சைக் கண்காணிப்பு
invigilator
பரீட்சை மேற்பார்வையாளர்
invigilator
பரீட்சைக் கண்காணிப்பாளர்
invincible "வெல்லமுடியாத
தாழ்த்தமுடியாத" "Administrat" "ஆட்சியியல்"
invisible
கண்ணுக்கு தெரியாத
invisible "கட்புலனாகாத
காட்சித் தெளிவற்ற
invisible editing
கட்புலனாகாத பதிப்பித்தல்
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.