Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

distant communication

தூரத்திலுள்ள தொடர்பாடல்

distant vision "எட்டப்பார்வை

சேய்மைப் பார்வை" "General Med" "மருத்துவவியல்"

distaste

வெறுப்பு

distemper "உடல்

உளச்சிதைவுநோய்" "Vetenary Sc" "கால்நடைவளம்"

distemper "ஒட்டு வண்ணம்

சுவர்வண்ணப் பூச்சு" "Home Scienc" "மனையியல்"

distillation "காய்ச்சிவடித்தல்

வாலை வடித்தல்" "Biology" "உயிரியல்"

distilled liquor "வடிசாராயம்

வடி தேறல்" "Home Scienc" "மனையியல்"

distilled water "வாலை வடிநீர்

ஆவிநீர்" "Agriculture" "வேளாண்மையியல்"

distillery

வடிசாலை

distillery "வடிப்பகம்

வடிமனை" "Administrat" "ஆட்சியியல்"

distinct

துல்லியமான

distinct cases

தனிவேறான வழக்குகள்

distinct cause of action

தனிவேறான வழக்கேது

distinct offence

தனிவேறான தவறு

distinction

மேன்மை

distinction "மேன்மை

தகவு" "Home Scienc" "மனையியல்"

distinctive headings

தனிவேறான தலைப்புகள்

distinctly

தெளிவுற

distinguish

வேறுபடுத்திக்காட்டு

distinguish "பிரித்தறி

வேறுபாடு கண்டறி" "Home Scienc" "மனையியல்"

Page 118 of 167 (Total Words: 3336)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.