English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
practice group
பயிற்சிக் குழு
practice of curve
பயிற்சி வளையி
practising school
பயிற்சிப் பாடசாலை
practitioner
தொழில் புரிபவர்
practitioner
தொழிலர்
practitioner "தொழில் நடத்துநர்
தொழில்புரிபவர்" "Administrat" "ஆட்சியியல்"
praedial
நிலஞ்சார்
praetor
தண்டலர்
pragmatic
செயற்படுத்தும்
pragmatic theories of art
கலையின் நடைமுறைக்கேற்ற கோட்பாடுகள்
pragmatics "பயன்பாட்டியல்
நடைமுறையியல்" "Psychology" "உளவியல்"
pragmatism
பிரயோகவாதம்
pragmatism
பயனோக்குவாதம்
pragmatism "நடைமுறை மெய்ம்மையியம்
பயன்சாரியம்" "Philosophy" "மெய்யியல்"
pragmatist
பிரயோகவாதி
Pragnanz law
பரகனஸ் சட்டம்
praise
புகழ்
pratice
பயிற்சி
pratincole "தோல்குருவி
உள்ளான்" "Names of th" "விலங்கினப் பெயர்கள"
praxis "வினை
செயல்" "Philosophy" "மெய்யியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.