English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
district survey offices
மாவட்ட நில அளவை அலுவலகம்
distrust "நம்பிக்கையின்மை
ஐயப்பாடு" "Administrat" "ஆட்சியியல்"
disturbance
குழப்பம்
disturbance "அமைதிகுலைவு
குழப்பம்" "Agriculture" "வேளாண்மையியல்"
disturbance "கலக்கம்
மனஉளைச்சல்" "Home Scienc" "மனையியல்"
disturbance "குழப்பம்
கிளர்ச்சி
disturbance "சிறுபுயல்
புயல் அறிகுறி" "Engineering" "பொறியியல் தொழில்நு"
disturbance of possession
உடைமைக் குழப்பம்
disuse
பயன்படுத்தாமை
disutility "பயனின்மை
பயன்படுத்தாமை" "Home Scienc" "மனையியல்"
ditch "கழிநீர்க் கால்வாய்
குழி
ditch "கழிவுநீர் வடிகால்
குழி" "Engineering" "பொறியியல் தொழில்நு"
ditch "சாக்கடை
வாய்க்கால்" "Agriculture" "வேளாண்மையியல்"
ditch "சிறுகால்
கழிகால்" "Geology" "புவியியல்"
ditch and furrow method "ஓடை
உழவுசால் முறை" "Engineering" "பொறியியல் தொழில்நு"
ditch and furrow method "சால்
பரம்பு உழவுமுறை" "Geology" "புவியியல்"
ditringas (writ)
வலுக்கட்டாணை
ditto "மேற்படி
முன்குறிப்பிட்ட" "Administrat" "ஆட்சியியல்"
diuretics "சிறுநீர்ப்பெருக்கிகள்
சிறுநீர்ப்பிரித்திகள்" "General Med" "மருத்துவவியல்"
diurnal
நாட்குறிப்பேடு
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.