English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
sound system
ஒலி முறைமை
sound track
ஒலிப்பாதை
soundness "முழுநலமுடைமை
நோயின்மை" "Vetenary Sc" "கால்நடைவளம்"
soundness of mind
சித்தசுவாதீனம்
soundproof "ஒலிக்காப்புடைய
ஒலிபுகா" "Administrat" "ஆட்சியியல்"
soup "சூப்
வடிசாறு" "Vetenary Sc" "கால்நடைவளம்"
sour
🍋 புளிப்பு
sour "புளித்த
அமிலச்சுவை கொண்ட" "Engineering" "பொறியியல் தொழில்நு"
source
📍 மூலம் / ஆதாரம்
source "ஆதாரம்
வாயில்
source "ஊற்றகம்
விளைவிடம்
source "தோற்றுவாய்
ஊற்று" "Mathematics" "கணிதம்"
source "மூலம்
ஊற்றுவாய்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
source "வாயில்
ஊற்று" "Biology" "உயிரியல்"
source document
மூல ஆவணம்
source document "மூலப் பத்திரம்
தாய்ப் பத்திரம்" "Banking" "வங்கியியல்"
source lighting
மூல ஒளியேற்றல்
source of communication
தொடர்பாடலின் மூலம்
source of cultural influence
கலாசார ஆதிக்கத்தின் மூலம்
source of the law
சட்டத்தின் மூலம்
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.