Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

spacing "பயிர் இடைவெளி

நடவு இடைவெளி

spacious "பரந்த

இடமகன்ற" "Administrat" "ஆட்சியியல்"

spade

⛏️ மண்வெட்டி

spade fish (ephippus orbis) "திரவி

பைந்தி" "Names of th" "மீனினப் பெயர்கள்"

spadework "முன்னேற்பாட்டுப் பணி

முன்னணிய வேலை" "Administrat" "ஆட்சியியல்"

span "அளாவல்

நீட்டம்" "Mathematics" "கணிதம்"

span "இடைநீளம்

நீட்டம்" "Administrat" "ஆட்சியியல்"

span "நீட்டம்

துறைத் தொலைவு

spanner

🔧 ஸ்பேனர்

spanning set "பிறப்பாக்கக் கணம்

அளாவுகணம்" "Engineering" "பொறியியல் தொழில்நு"

spares stock account

உதிரிப்பாகக் கையிருப்புக் கணக்கு

spark

தீப்பொறி

spark "மின்பொறி

தீப்பொறி" "Engineering" "பொறியியல் தொழில்நு"

sparkling "மினுக்கல்

ஒளிர்தல்" "Home Scienc" "மனையியல்"

sparse

அரிதான

sparse "அடர்வற்ற

தளர்வான" "Home Scienc" "மனையியல்"

sparse root "ஒடிசலான வேர்

தளர்வேர்" "Agriculture" "வேளாண்மையியல்"

spasm "தசைப்பிடிப்பு

இசிவு

spat "சிப்பி

பட்டி

spate "ஆற்றுவெள்ளம்

மிகுதி" "Administrat" "ஆட்சியியல்"

Page 125 of 249 (Total Words: 4968)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.