Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

anaglyph

விழித்திரை வேற்றுமை விம்பங்கள்

anagnorisis

உண்மை வெளிப்படும் தருணம்

anagogic

மறைபொருள், ஆன்மீக விளக்கம் சார்ந்த

anal "ஆசனவாய்

மலவாய்" "Vetenary Sc" "கால்நடைவளம்"

anal canal "மலக்குடல்

மலக்குழல்" "Home Scienc" "மனையியல்"

anal canal "மலவாய்க் குழல்

ஆசனக் குழாய்" "General Med" "மருத்துவவியல்"

anal eroticism

குதவழிக்காமக்கிளர்ச்சி

anal sphincter "மலவாய் சுருக்குத் தசை

மலவாய் சுருக்கி" "General Med" "மருத்துவவியல்"

anal spine "குதமுள்

குதமுதுகெலும்பு" "Fisheries" "மீன்வளம்"

anal stage "கழிவு நிலை

எருவாய் நிலை" "Home Scienc" "மனையியல்"

analgesia "வலி உணராமை

நோவின்மை" "General Med" "மருத்துவவியல்"

analgesic "வலிநீக்கும் (மருந்து)

வலிநீக்கி (மருந்து)" "General Med" "மருத்துவவியல்"

analog "ஒப்புமை

தொடர்முறை" "Information" "தகவல் தொழில்நுட்பம"

analog channel

ஒத்திசை அலைவரிசை

analog circuit

ஒத்திசைச் சுற்று

analog computer

ஒத்திசைக் கணினி

analog recording

ஒத்திசை ஒலிப்பதிவு

analog system

ஒத்திசை முறைமை

analogical

ஒப்பான

analogous

ஒத்த

Page 129 of 234 (Total Words: 4679)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.