Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

special prior sanction

விசேட முன்னங்கீகாரம்

special privileges "தனி உரிமைகள்

சிறப்பு உரிமைகள்" "Banking" "வங்கியியல்"

special production package "சிறப்புத் தொழில்நுட்பம்

தனி விளைச்சல் திட்டம்" "Agriculture" "வேளாண்மையியல்"

special programme

விசேட நிகழ்ச்சி

special provisions "சிறப்பு விதிவகுப்புகள்

சிறப்பு ஏற்பாடுகள்" "Home Scienc" "மனையியல்"

special qualification

சிறப்புத்தகைமை

special resolution

விஷேட தீர்மானம்

special restraint

விஷேட தடை

special restriction

விஷேட வரையறை

special rules of procedure

விஷேட நடைமுறை விதிகள்

special sanction

விசேட அனுமதி

special session

விஷேட அமர்வு

special sick leave

விசேட லீவு

special skill

விஷேட திறமை

special statute

விசேட நியதிச் சட்டம்

special trust

விசேட நம்பிக்கைப் பொறுப்பு

special verdict

விஷேட தீர்ப்பு

special warrant

விசேட ஆணைச்சட்டம்

specialised

சிறப்பாய் படித்த

specialised secondary education

இடைநிலைச் சிறப்புக் கல்வி

Page 130 of 249 (Total Words: 4968)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.