English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
specific or general authority
குறிப்பான அல்லது பொதுவான அதிகாரம்
specific performance
குறித்தபடி செயற்படுத்துகை
specific performance of marriage
திருமணத்தை குறித்தபடி நிறைவேற்றல்
specific property
குறித்த சொத்து
specific purpose
குறித்த நோக்கு
specific purpose
குறித்த நோக்கம்
specific question
குறிப்பிட்ட வினா
specific relief "குறித்த விடுவிப்பு
குறித்த துயர் விடுவிப்பு (துயர் நீக்கம்)" "Banking" "வங்கியியல்"
specific relief "குறிப்பிட்ட இடருதவி
தனிவகைத் தீருதவி" "Administrat" "ஆட்சியியல்"
specific resistance "தன் மின்தடை
நியம மின்தடை" "Chemistry" "வேதியியல்"
specific restitution
குறித்த மீளளிப்பு
specific service
குறிப்பிட்ட சேவை
specific share qualification
தகைமை பெறுவதற்குக் குறித்த பங்கு
specific volume "சுட்டுப்பருமன்
தற்பருமன்" "Chemistry" "வேதியியல்"
specific volume "தற்பருமன்
பருமன்எண்" "Agriculture" "வேளாண்மையியல்"
specific volume "தன்பருமன்
பருமன் எண்" "Home Scienc" "மனையியல்"
specific wrong
குறுத்த தவறு
specific yield "தன் விளைதிறன்
தன் ஈட்டம்" "Agriculture" "வேளாண்மையியல்"
specifically
குறிப்பாக
specifically "தனித்த
குறிப்பான" "Home Scienc" "மனையியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.