Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

ancillary market

துணைச் சந்தை

ancillary services

துணைச் சேவைகள்

ancillary services

துணைச் சேவைகள்

ancillary units

துணைப் பிரிவுகள்

and

மற்றும்

andiron "விறகு தாங்கி

கணப்பருகு தாங்கி" "Home Scienc" "மனையியல்"

androceium "மகரந்தத்தாள் வட்டம்

ஆணுறுப்புத் தொகுதி" "Agriculture" "வேளாண்மையியல்"

androgen "ஆண்மையாக்கி

ஆண்பால் சுரப்பு" "Environment" "சூழலியல்"

androgynous

இருபால் பண்புடைய

androgyny "இருபால் போக்கு

பால் மாறும்போக்கு" "Sociology" "சமூகவியல்"

android "ஆண்போன்ற

மனிதன்போன்ற" "Biology" "உயிரியல்"

android "வானர

ஆண்வடிவ" "General Med" "மருத்துவவியல்"

android pelvis "ஆணினக் கூபகம்

வானரக் கூபகம்" "General Med" "மருத்துவவியல்"

androphore "பொலன்தாள்

மகரந்தத்தாள்" "Forestry" "கானியல்"

anecdotal

சம்பவக் குறிப்புடைய

anecdotal evidence

சம்பவ சான்று

anecdotal record

சம்பவப் பதிவேடு

anecdotal research

சம்பவ ஆராய்ச்சி

anecdote

உவமாணங்கள்

anemia "சோகை

இரத்தசோகை" "Agriculture" "வேளாண்மையியல்"

Page 134 of 234 (Total Words: 4679)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

❓ How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
❓ Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.