Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

angiotensin "குருதிக்குழல் சுருக்கி

ஆன்ஜியோடென்சின்" "General Med" "மருத்துவவியல்"

angiotest "நாளச்சோதனை

குருதிக்குழல் சோதனை" "General Med" "மருத்துவவியல்"

angle

📐 கோணம்

angle "கோணம்

‘ட’ சட்டங்கள்" "Home Scienc" "மனையியல்"

angle "முனை

கோணம்" "General Med" "மருத்துவவியல்"

angle "மூலை

கோணம்

angle of acceptance

ஏற்புக் கோணம்

angle of approach

அணுகுமுறைக் கோணம்

angle of contact

தொடர்புக் கோணம்

angle of deviation "திசைமாற்றக் கோணம்

விலக்கக் கோணம்" "Physics" "இயற்பியல்"

angle of elevation

ஏற்றல் கோணம்

angle of incidence

ஒளிப்படுகைக் கோணம்

angle of pitch "விழுகோணம்

வீச்சுக்கோணம்" "Engineering" "பொறியியல் தொழில்நு"

angle of reflection

எதிரொளிப்புக் கோணம்

angle of refraction

ஒளித்திரிபுக் கோணம்

angle of repose "படுக்கைக் கோணம்

குவியற்கோணம்" "Physics" "இயற்பியல்"

angle of shot

எடுப்புக் கோணம்

angle of view

காட்சிக் கோணம்

angler fish "தூண்டில்மீன்

தவளைமீன்" "Fisheries" "மீன்வளம்"

anglo-french "இங்கிலாந்து

பிரான்சு ஆகிய இருநாடுகளுக்குரிய" "History" "வரலாறு"

Page 136 of 234 (Total Words: 4679)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

❓ How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
❓ Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.