English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
speed test
வேக சோதனை
speedometer "விரைவளவி
விரைவுமானி" "Administrat" "ஆட்சியியல்"
speedy and naturally decay
விரைவாக மற்றும் இயற்கையாக சிதைவுரும் தன்மை கொண்ட
speedy execution
துரித காரியநிறைவேற்றுகை
spell "வசிய ஆற்றல்
மந்திரம்" "History" "வரலாறு"
spellbound
கட்டுண்டநிலை
spelling
எழுத்துக் கூட்டல்
spelling "எழுத்துக்கூட்டல்
பலுக்குதல்" "Home Scienc" "மனையியல்"
spelling note book
எழுத்துக்கூட்டுக் குறிப்புப் புத்தகம்
spend
💸 செலவு செய்தல்
sperm "ஆண் உயிரணு
விந்தணு" "Biology" "உயிரியல்"
sperm, spermatozoa "விந்து
விந்தணு" "Vetenary Sc" "கால்நடைவளம்"
spermatheca "சூற்பை
விந்து கொள்பை
sphere
🔮 கோளம்
sphere "கோளம்
செயலெல்லை" "Administrat" "ஆட்சியியல்"
spherical "கோளம்
உருண்டை" "Agriculture" "வேளாண்மையியல்"
spherical "கோளவடிவ
உருண்டையான" "Fisheries" "மீன்வளம்"
spherocytosis "கோளவணு மிகை
ஸ்ஃபீரோசைட்டோசிஸ்" "General Med" "மருத்துவவியல்"
sphincter "குறுக்கி
இறுக்கு தசை" "General Med" "மருத்துவவியல்"
sphinx moth "கொம்புப்புழு
எள்கொம்புப் புழு" "Agriculture" "வேளாண்மையியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.