English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
annual audit "ஆண்டுத் (தணிக்கை)
ஆண்டுக் கணக்காய்வு" "Administrat" "ஆட்சியியல்"
annual audit examination
கணக்காய்வுத் திணைக்களத்தின் ஆண்டுப் பரிசோதனை
annual audit objection statement
ஆண்டுக் கணக்காய்வு மறுப்புரை அறிக்கை
annual balance sheet
ஆண்டு இருப்புநிலைக் குறிப்பு
annual balance sheet "ஆண்டு இருப்புநிலைக் குறிப்பு
ஆண்டு ஐந்தொகைக் குறிப்பு" "Administrat" "ஆட்சியியல்"
annual budget "ஆண்டுப் பாதீடு
ஆண்டு வரவு செலவுத் திட்டம்" "Banking" "வங்கியியல்"
annual charge
ஆண்டுக் கட்டணம்
annual closing
ஆண்டுக் கணக்கு முடித்தல்
annual depreciation "ஆண்டுத் தேய்மானம்
ஆண்டு மதிப்பிறக்கம்" "Banking" "வங்கியியல்"
annual establishment list
பணியாளர் ஆண்டுப்பட்டியல்
annual estimate
ஆண்டு மதிப்பீடு
annual estimates of expenditure
ஆண்டுச் செலவின மதிப்பீடு
annual financial statement
ஆண்டு நிதிநிலை அறிக்கை
annual forecasts of requirements
ஆண்டுத் தேவைகளின் எதிர்வு கூறல்
annual goal
ஆண்டிலக்கு
annual increment
ஆண்டு ஊதிய உயர்வு
annual molt "ஓராண்டின் தோல்நீக்கம்
ஓராண்டில் இறகுவிழுதல்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
annual order form
ஆண்டுக் கட்டளைப் படிவம்
annual orders
ஆண்டுக் கட்டளைகள்
annual percentage yield (apy) "ஆண்டு ஈட்டல் விழுக்காடு
ஆண்டு ஆதாய சதவிகிதம்" "Banking" "வங்கியியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.