Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

ankyloglossia "அசையா நாக்கு

நாக்குப் பிடிப்பு

ankylosing spondylitis "மூட்டிறுக்க முள்ளெலும்பழற்சி

முதுகெலும்பு மூட்டிறுக்க அழற்சி" "General Med" "மருத்துவவியல்"

ankylosis "மூட்டிறுக்கம்

மூட்டுப்பிடிப்பு" "General Med" "மருத்துவவியல்"

ankylosis (tmj) "தாடை மூட்டுப்பிடிப்பு

தாடை மூட்டிறுக்கம்" "General Med" "மருத்துவவியல்"

anletope "மறிமான்

இரலை" "Biology" "உயிரியல்"

annals

ஆண்டுவரிசைத் தொகுப்பேடு

annals

ஆண்டுக்குறிப்பு

annals "ஆண்டு நிகழ்ச்சித்தொகுப்பு

ஆண்டுப் பதிவேடுகள்" "History" "வரலாறு"

annealing "மெல்ல ஆறவிடல்

ஆற்றிப் பதமாக்குதல்" "Chemistry" "வேதியியல்"

annex

பின்னிணைப்பு

annex

இணை

annex "இணை

சேர்" "Administrat" "ஆட்சியியல்"

annexe

பின்னிணைப்பு

annexure

இணைப்பு

annexure "இணைப்பு

பிற்சேர்க்கை" "Administrat" "ஆட்சியியல்"

annihilate "நிர்மூலமாக்கு

கருவறுத்தல்" "History" "வரலாறு"

annihilation

பூண்டோடொழித்தல்

annihilation

பூண்டோடொழித்தல்

anno domini(ad) "கிறித்துவிற்குப் பின்

கி.பி." "Administrat" "ஆட்சியியல்"

annotation

உரைவிளக்கம்

Page 140 of 234 (Total Words: 4679)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

❓ How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
❓ Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.