Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

communication and community

தொடர்பாடலும் சனசமூகமும்

communication and government

தொடர்பாடலும் அரசாங்கமும்

communication as common property of all mankind

சகல மனிதஇனத்தின் பொதுச் சொத்தாக தொடர்பாடல்

communication as cultural ecology

கலாசார சூழலியலாக தொடர்பாடல்

communication as panacea

சர்வரோக நிவாரணியாகத் தொடர்பாடல்

communication as social interaction

சமூக ஊடாட்டமாக தொடர்பாடல் ஊடாடு

communication barrier

தொடர்பாடல் தடை

communication behaviour

தொடர்பாடல் நடத்தை

communication breakdown

தொடர்பாடல் முறிவு

communication breakdown

தொடர்பாடல் முறிவு

communication buffer

தொடர்பாடல் அடிதாங்கி

communication by the eye

கட்புலத் தொடர்பாடல்

communication channel

தொடர்பாடல் அலைவரிசை

communication chart

தொடர்பாடல் விளக்கப்படம்

communication competence

தொடர்பாடல் தகவுடைமை

communication components

தொடர்பாடல் கூறுகள்

communication concept of democratization

ஜனநாயகத்துவத்தின் தொடர்பாடல் எண்ணக்கரு

communication constraint

தொடர்பாடல் கட்டுப்பாடு

communication courses

தொடர்பாடல் கற்கைநெறிகள்

communication effects

தொடர்பாடல் விளைவுகள்

Page 140 of 264 (Total Words: 5268)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

❓ How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
❓ Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.