English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
community antenna television
சனசமூக வானலை வாங்கித் தொலைக்காட்சி
community broadcasting
சனசமூக ஒலிபரப்பு
community centre
சமுதாய மையம்
community communication
சனசமூகத் தொடர்பாடல்
community development
சமுதாய விருத்தி
community development "சமுதாய வளர்ச்சி
சமுதாய மேம்பாடு" "Banking" "வங்கியியல்"
community journalism
சனசமூகப் பத்திரிகைத்தொழில்
community media
சனசமூக ஊடகம்
community of property
ஆதனப் பொதுமை
community press
சனசமூகப் பத்திரிகை
community psychology "சமுதாய உளவியல்
சமூகநல உளவியல்" "Psychology" "உளவியல்"
community resource
சமுதாய வளம்
community service order
சமுதாய சேவைக் கட்டளை
community study
சமுதாயக் கற்கை
community work
சமுதாய வேலை
commutation
மாற்றல்
commutation
தண்டனைத் தணிப்பு
commutation "திரட்டல்
பரிமாற்றல்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
commutation "மாற்றுகை
பண ஈடாக மாற்றுதல்" "Administrat" "ஆட்சியியல்"
commutation of pension
ஒய்வூதிய மாற்றுகை
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.